நிதி நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம்

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடி மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தேவநாதன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,000 பேர் புகார் அளித்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

மருத்துவ பிழை, மருந்து பிழை, மருந்தக பிழை, மருத்துவ உபகரண செயல்இழப்புகளால் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தவறுகள்: விழிப்புணர்வு நாளில் ஆதங்கம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் மனு..!!

தரைப்பாலத்தின் நடுவே விரிசலால் ஆபத்து: புதிதாக கட்ட 10 கிராமமக்கள் வேண்டுகோள்