செந்தில் பாலாஜி வழக்கில் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு வழங்குவர்: 3-வது நீதிபதி

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்குவார்கள் என 3வது நீதிபதி கார்த்திகேயன் அறிவித்துள்ளார். 3வது நீதிபதியின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கும்.

Related posts

மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் நுவா டைமண்ட்ஸ் கலெக்ஷன்: கரீனா கபூர் கான் வெளியிட்டார்

திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை; வழக்கில் இருவர் பிடிபட்டனர்: பேஸ்புக் காதலனுக்கு வலை

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.14.25 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், யுனானி மருத்துவ பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்