பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்

கொச்சி: பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் (69) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மாரடைப்பு காரணமாக சித்திக், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். இயக்குனர் சித்திக், தமிழில் பிரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆவார்.

Related posts

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி