காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முத்தரசனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முத்தரசனிடம் நலம் விசாரித்தார்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!