அப்பா இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்; ராஜிவ் காந்தி நினைவை பகிர்ந்த ராகுல் காந்தி!

டெல்லி: அப்பா இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் என ராஜிவ் காந்தி நினைவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். உங்கள் போதனைகள் உத்வேகம் அளிக்கிறது; உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன். இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம், நல்லெண்ணத்தின் சின்னம் என ராஜிவ் காந்திக்கு ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்