Friday, August 9, 2024
Home » fast and furious படத்தின் சீக்குவெல் முடிவுக்கு வருகிறது

fast and furious படத்தின் சீக்குவெல் முடிவுக்கு வருகிறது

by kannappan

உலக புகழ்பெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா சீனாவில் வண்ண மையமாக தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த விழா வரும் 20-ம் தேதி வரை பல்வேறு அரங்கங்களில் நடைபெற இருக்கிறது. 113 நாடுகளில் இருந்து வந்துள்ள 4,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஷாங்காய் விழாவில் திரையிடப்பட உள்ளன. உலகம் முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் fast and furious. பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து இதுவரை 8 பகுதிகள் தயாரிக்கப்பட்டன. இந்த படத்தின் 8-வது பகுதிக்கு F9 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 2 பகுதிகளுக்கு பிறகு fast and furious திரைப்படத்தின் சீக்குவெல் தயாரிப்பை கைவிட Universal Pictures நிறுவனம் முடிவு செய்துள்ளதாக fast and furious நாயகன் Vin Diesel தெரிவித்துள்ளார். …

You may also like

Leave a Comment

15 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi