முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.45ஆக நிர்ணயம்!

நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.45ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5.45ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள முட்டை விலை நாளை காலை முதல் அமலுக்கு வர உள்ளது.

 

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு