பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நவம்பர் மாதம் இறுதிவரை பசுமை கடைகளில் பெரிய வெங்காயம் குறைந்த விலையில் விற்கப்படும் என தெரிவித்தார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்