நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது!

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி என்பவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி எஸ்டேட் மணி மீது கொலை வழக்கு, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

Related posts

மன்னார் வளைகுடா கடலில் கடல் வாழ் உயிரினங்களை கணக்கிட வேண்டும்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூர்வாரும் பணியின்போது 4 சுவாமி சிலைகள் மீட்பு