சென்னையில் பிரபல ரவுடி அழகுராஜா கைது

சென்னை: சென்னையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய, பிரபல ரவுடி அழகுராஜா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாம்பஜார் பகுதியில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக அழகுராஜா, விஷ்ணு மீது ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்