தொழிற்சாலை அருகே கல்வி நிறுவனம் தொடங்கலாம் என்பதற்கு பரிந்துரை தர குழுவை நியமிக்க தீர்ப்பாயம் ஆணை..!!

சென்னை: தொழிற்சாலை அருகே எவ்வளவு தொலைவில் கல்வி நிறுவனம் தொடங்கலாம் என்பதற்கு பரிந்துரை தர குழுவை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கோவை குரும்பாளையத்தில் 1990 முதல் செயல்பட்டு வந்த வார்ப்பாலைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்பட்டிருந்தது. வார்ப்பாலைகளால் மாசு ஏற்படுவதாக குற்றம்சாட்டி 2011-ல் தொடங்கப்பட்ட பள்ளி தரப்பில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி