Latest இந்தியா செய்திகள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு..!! Kalaivani SaravananOctober 12, 2023, 5:33 pm0137 views டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கருக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.