வெடிமருந்து ஆலையில் கெமிக்கல் புராசஸ் வொர்க்கர்

மத்திய பிரதேசம், நர்மதாபுரம் மாவட்டம், இட்டரசியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான வெடி மருந்து ஆலையில் 100 கெமிக்கல் புராசஸ் வொர்க்கர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி: கெமிக்கல் புராசஸ் வொர்க்கர்.

மொத்த இடங்கள்: 100 (பொது-40, ஒபிசி-15, எஸ்சி-15, எஸ்டி-20, பொருளாதார பிற்பட்டோர்-10). இவற்றில் 10 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது: 1.4.2023 அன்று பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுள் மற்றும் கூடுதலாக 3 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://munitionsindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:05.05.2023.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு