எக்ஸ்ப்ளோரர் வி4 என்ற ரைடிங் ஜாக்கெட்

ராயல் என்பீல்டு நிறுவனம், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக எக்ஸ்ப்ளோரர் வி4 என்ற ரைடிங் ஜாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. வெயில் காலத்திலும் அணிந்து கொண்டு வாகனத்தை ஓட்டுவதற்கு ஏற்ப, காற்று நுழையும் வகையில் இந்த பாதுகாப்பு ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நியான் கிரீன், கருப்பு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் இது கிடைக்கும். விலை சுமார் ரூ.11,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே எக்ஸ்ப்ளாரர் வி3 என்ற ரைடிங் ஜாக்கெட்டை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் விலை சுமார் ரூ.9,950.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது