8ம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்டுகளை 12ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித் தேர்வர்களாக 8ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. இந்த தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளமான www.dge.tn.in என்ற இணையதளத்தில் இருந்து 12ம் தேதி மாலை 4 மணி முதல் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related posts

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?