Latest அரசியல் செய்திகள் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்!! NithyaFebruary 14, 2024, 1:59 pm0109 views டெல்லி: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதாக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பாஜகவில் சேர்ந்தார்.