மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தொழில்நுட்ப நிபுணர்கள் பரிசோதிப்பதற்காக வைத்திருக்க முடியுமா?: உச்சநீதிமன்றம்

டெல்லி : மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தொழில்நுட்ப நிபுணர்கள் பரிசோதிப்பதற்காக வைத்திருக்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னும் பின்னும் இவிஎம் எந்திரத்தை பரிசோதிப்பது கட்டாயமா?, அப்படியானால் இடையில் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லையா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நேரத்திலேயே இவிஎம் எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதம் செய்துள்ளார்.

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு