சொல்லிட்டாங்க…

பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை கிடைக்கும்.
– காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

எல்லா பிரிவினருக்கும் ஏதோ செய்கிறோம் என்ற பெயரில் நிதி அமைச்சர் அஜித் பவார் பட்ஜெட் என்ற பெயரில் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
– உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்