மண்ணடியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: மண்ணடியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவனகுறைவாக செயல்படுதல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் பரத் மீது 5 பிரிவுகளில் எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் நுவா டைமண்ட்ஸ் கலெக்ஷன்: கரீனா கபூர் கான் வெளியிட்டார்

திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை; வழக்கில் இருவர் பிடிபட்டனர்: பேஸ்புக் காதலனுக்கு வலை