ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கிய ரவிச்சந்திரன், அவரது தம்பி சங்கர், சூர்யா ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

 

Related posts

சட்டசபையில் விவாதிக்காமல் வெளிநடப்பு; அதிமுக ஆடும் நாடகத்தால் திமுகவை அசைக்கவே முடியாது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு