இளநிலை பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி : யுஜிசி

சென்னை : இளநிலை பட்டப் படிப்பில் சுற்றுச்சூழல் கல்வியை சேர்க்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி பாடத்தில் பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்றும் குழு கற்பித்தல் உள்ளிட்ட புதிய அணுகுமுறையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பல்கலை. மானியக் குழு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

Related posts

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!