இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் (ஜன.25 – மார்ச் 7) மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் ஸ்பின்னர் சோயிப் பஷிர் (20 வயது) இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, ஜோ ரூட், ஓல்லி போப், டாம் ஹார்ட்லே, மார்க் வுட், ரெஹான் அகமது, சோயிப் பஷிர், கஸ் அட்கின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு
previous post