ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பெங்களூரு தனியார் பள்ளி பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்: பெற்றோர் கடும் எதிர்ப்பு

விமான கழிவறையில் சிகரெட் புகைத்த பயணி: அலாரம் ஒலித்ததால் சிக்கினார்

அசாமில் ரூ19 கோடி ஹெராயின் பறிமுதல்