Sunday, September 8, 2024
Home » அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு

by Mahaprabhu

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் ஜூலை 12-ல் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 12-ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் தொடங்காததால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

four × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi