ஒன்றிய அரசு துறையில் வேலைவாய்ப்பு

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீஷியன், ஆய்வக உதவியாளர் பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமன அடிப்படையில், 44 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன; தகுதி உள்ளவர்கள், ஜூன் 16ம் தேதிக்குள் www.nin.res.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்!!

சென்னைக்கு சப்ளை செய்ய வனப்பகுதியில் வெட்டி கடத்திய ரூ.1.60 கோடி செம்மரம் பறிமுதல்: 4 பேர் கைது

தஞ்சை அருகே ஏரியில் பயிற்சி விமானம் விழுந்ததா? வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலை