இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,474 பணி ஆணையகளை வழங்கி உள்ளோம். 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள், 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு பணி ஆணை வழங்கி உள்ளோம் என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

இலங்கை கடற்படையினர் தாக்குதலை கண்டித்து 2,500க்கும் மேற்பட்ட நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்!!