Thursday, September 12, 2024
Home » இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by MuthuKumar

சென்னை: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,474 பணி ஆணையகளை வழங்கி உள்ளோம். 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள், 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு பணி ஆணை வழங்கி உள்ளோம் என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi