மின் உற்பத்தி தொழிற்சாலையில் 64 ஜூனியர் இன்ஜினியர், சர்வேயர்

கொல்கத்தாவில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் மின் உற்பத்தி நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர்/ சர்வேயர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. Junior Engineer Grade II
i) Mechanical: 16 இடங்கள் (பொது-9, ஒபிசி-4, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
ii) Electrical: 20 இடங்கள் (பொது-9, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2)
iii) C & I: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1).
iv) Civil: 20 இடங்கள் (பொது-9, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2)
v) Communication: 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 லிருந்து 28க்குள்.தகுதி: Mechanical Engineering/Electrical/Electrical & Electronics Engineering/Electronics & Telecommunication/Instrumentation Engineering/ Civil Engineering/ Telecommunication Engineering பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ.

2. Mine Surveyor: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). வயது: 18 லிருந்து 30க்குள். சம்பளம்: 35,400-1,12,400. தகுதி: Mining/Mining Surveying/Mining & Mine Surveying பிரிவில் 65% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.dvc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 04.07.2024.

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை