மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த படப்பையில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்தார். சாலமங்கலத்தில் மின்மாற்றியில் ஏறி வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து கங்காதுரை (50) பலியானார்.

Related posts

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமனம்

அவசரநிலை குறித்த பேச்சு; சபாநாயகரின் பதவிக்கு அழகல்ல: சரத் பவார் கண்டனம்

வெண்மணி இணையர் சாவித்ரி மறைவு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்