நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லி: நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 10,000 மின்சார பேருந்துகள் வாங்க ரூ.77,613 கோடி ஒதுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகுர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி