எலக்ட்ரிக் லூனா மொபெட்

லூனா மொபெட்கள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தவை. தற்போது இவை மீண்டும் எலக்ட்ரிக் அவதாரத்துடன் சந்தைக்கு வர உள்ளன. கைனடிக் நிறுவனத்தின் கைனடிக் கிரீன் பிரிவு எலக்ட்ரிக் லூனாவை உருவாக்கி வருகிறது.

இ-லூனா என இது அழைக்கப்படும் எனவும், இதற்காக உருவாக்கப்படும் ஆலை, மாதத்துக்கு 5,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்