வாக்காளர் பட்டியல் – நவம்பரில் சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 9,10,23,24 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சிறப்பு முகாமுக்கு தேவையான படிவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.

Related posts

சென்னையில் தக்காளி விலை இருமடங்கு உயர்வு

திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் மிளகாய் பொடி தூவி கொத்தனார் கொலை