தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக எஸ்ஐடி விசாரணை கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையீடு

டெல்லி: தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக எஸ்ஐடி விசாரணை கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையீடு செய்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம் சட்டவிரோதமானது என கடந்த பிப். மாதம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது. தேர்தல் பத்திர முறைகேடு வழக்கில் விரைந்து விசாரணை நடத்துவது பற்றி தலைமை நீதிபதி முடிவு செய்வார் என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Related posts

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை

பருவ மழையால் பசுமையான ஆழியார் வனப்பகுதிகள்

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81,652 குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு