நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!

டெல்லி : நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாள்; வேட்பு மனுக்கள் மீது மார்ச் 28-ல் பரிசீலனை. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு