தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல்

டெல்லி : மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய பொருளில் 45 சதவீதம் போதைப் பொருள்கள் ஆகும். மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நடந்த சோதனைகளில் குஜராத்தில் அதிகபட்சமாக ரூ.1187.85 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி

நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு

TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!