தேர்தல் பத்திரம் விவகாரம்: பாஜக கூட்டு களவாணித்தனம் செய்திருப்பதாக பிருந்தா காரத் விமர்சனம்

டெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக கூட்டு களவாணித்தனம் செய்திருப்பதாக பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார். நீ எனக்கு உதவு, நான் உங்களுக்கு உதவுகிறேன் என தொழில் அதிபர்களுடன் சேர்ந்து பாஜக கூட்டு களவாணி வேலை பார்த்துள்ளது. பத்தாண்டு கால மோடி ஆட்சியில் எரிபொருட்கள் மீதான வரிகளில் ரூ.28 லட்சம் கோடியை மக்களிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

 

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்