2 புதிய தேர்தல் ஆணையர்கள் யார் யார்?: பிரதமர் தலைமையில் ஆலோசனை

டெல்லி: 2 புதிய தேர்தல் ஆணையர்கள் யார் என்பதை முடிவு செய்ய இன்று பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் கான் பெயர் பரிசீலனையில் உள்ளது. உத்தரப்பிரதேச தலைமை செயலாளர் மிஸ்ரா, முன்னாள் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை