தொடங்கியது தேர்தல் பரப்புரை; ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

பிரதமர் மோடிக்கு தோல்வி பயத்தில் தூக்கம் வரவில்லை. தேர்தல் என்பதாலே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தாலே பிரதமர் தமிழகம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தோல்வி பயம் பிரதமர் மோடியின் கண்களிலும் முகத்திலும் தெரிகிறது.

Related posts

மராட்டியத்தில் பிரதமர் மோடி.. கோவிலில் ட்ரம்ஸ் இசைத்து வழிபாடு!!

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!