சென்னை நங்கநல்லூரில் எருமைகள் முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை நங்கநல்லூரில் எருமைகள் முட்டியதில் முதியவர் சந்திரசேகர் (61) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். சாலையில் நடந்து சென்றபோது, அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த 2 எருமைகள் முதியவரை முட்டி கீழே தள்ளியது. எருமைகள் முட்டியதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்