ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு ஜூலை 31-ல் விசாரணை..!!

டெல்லி: ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு ஜூலை 31-ல் விசாரணைக்கு வருகிறது. உத்தவ் தாக்கரே தரப்பின் வழக்கை ஜூலை 31-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி வழக்கு தொடர்ந்துள்ளது.

Related posts

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!