முட்டை விலை 10 காசு குறைப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக ரூ.470 காசுகளாக இருந்து வந்தது.இந்நிலையில், முட்டை விலையில் நேற்று என்இசிசி 10 காசு குறைத்துள்ளது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.460 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு