நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15ஆக நீடிக்கிறது. நாமக்கல்லில் 12-வது நாளாக முட்டை ஒன்றின் கொள்முதல் ரூ.5.15-ஆக நீடித்து வருகிறது

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!