நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு இன்று காலை அமலுக்கு வந்தது.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு