எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம்

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம். கடந்த பிப்.2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது புகார் அளிக்கப்பட்டது. எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் மார்ச் 17-ம் தேதி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் சதாசிவம் நகர் போலீசார் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது