ஜம்முவில் நில நடுக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோளில் 3.9 ஆக பதிவாகி இருந்தது. கிஸ்த்வாரை மையமாக கொண்டு 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்