காதை கிழித்த தோட்டா.. துப்பாக்கிச் சூட்டால் சரிந்த டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு இருந்த நிலையில், அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தோட்டா அவரது வலது காதை கிழித்துச் சென்ற போதிலும் சீக்ரெட் சர்வீர்ஸ ஏஜெண்டுகள் விரைந்து செயல்பட்டதால் டிரம்ப் காப்பாற்றப்பட்டார்.

Related posts

விநாயகர் சதூர்த்தி 2024: ஹைதராபாத் ஹுசைன் சாகரில் இன்று 70 அடி விநாயகர் சிலை கரைப்பு!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!

வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!!