ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் எஸ்யுவி

ரெனால்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டஸ்டர் எஸ்யுவியை துருக்கியில் சந்தைப்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்புடன் ஒப்பிடுகையில் ஷோரூம் விலையாக சுமார் ரூ.32 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் சுமார் ரூ.40 லட்சம். இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் புரோபேனில் இயங்கும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுஅதிகபட்சமாக 100 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதுபோல் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய ஹைபிரிட் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜினும் இணைந்து 145 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதில் ஹைபிரிட் வேரியண்ட் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்