விநாயகர் சிலை கரைப்பின் போது கடைபிடிப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: விநாயகர் சிலை கரைப்பின் போது கடைபிடிப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்டதாக விநாயகர் சிலை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் போன்றவை சிலைகளில் இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது