டுகாட்டி பனிகலே வி2 பிளாக்

டுகாட்டி நிறுவனம் பனிகலே வி2 என்ற மோட்டார் சைக்கிளை முழுமையான கருப்பு வண்ண தீமில் ‘பிளாக் எடிஷன்’ ஆக அறிமுகம் செய்துள்ளது. பனிகலே வி4 பைக்கின் தோற்றத்திலேயே இதுவும் உள்ளது. இதில் 955 சிசி எல்-டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 10,750 ஆர்பிஎம்-ல் 155 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-ல் 104 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. 4.3 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரைடிங் மோட், பவர் மோட்கள், கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டீ டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கன்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.20.98 லட்சம்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது