போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ராகுல்பிரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங்கை கைது செய்தது ஐதராபாத் போலீஸ்

ஐதராபாத்: போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ராகுல்பிரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங்கை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். 2.6 கொலோ கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய அமன்பிரீத் சிங் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Related posts

சென்னையில் ரூ.600 கோடியில் குடியிருப்பு: பிரிகேட் நிறுவனம் திட்டம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்..!!

இலங்கை கடற்படையினர் தாக்குதலை கண்டித்து 2,500க்கும் மேற்பட்ட நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்